Tamil font problems?

ஐக்கிய அரபு அமீரகத்தில் குடும்பத்துடன் வசிக்கும் நமதூர் மக்கள் அனைவரும் ஓரிடத்தில் கூடி சந்திக்கும் "நமதூர் குடும்பம்" நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 26-ஆம் நாள் (26-04-2013) வெள்ளிக்கிழமை துபாய் மிஸ்ரிப் பார்க்கில் நடைப் பெற உள்ளது என்பதை மகிழ்ச்சிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இந்நிகழ்ச்சியின் விபரங்களை அறிய இங்கே சொடுக்கவும்

ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் நமதூர் மாணவ , மாணவிகளின் கவனத்திற்கு ! வரும் ஏப்ரல் 26-ஆம் நாள் துபாய் மிஸ்ரிப் பார்க்கில் நடைபெற இருக்கும் "நமதூர் குடும்பம்" நிகழ்ச்சியில் மில்லத் கல்வி அறக்கட்டளையின் சார்பாக பரிசுகள் பெற விபரங்கள் அறிய இங்கே சொடுக்கவும்

கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி (26-10-2012) வெள்ளிக்கிழமை காலை 7 மணி அளவில் டேரா துபாய், ஈத்கா மைதானத்தில் நடைப்பெற்ற ஈத்கா பெருநாள் தொழுகையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காண இங்கே சொடுக்கவும்

LBK சங்க உறுப்பினர்களின் கவனத்திற்கு! இன்ஷாஅல்லாஹ் வருகிற 9-11-2012, வெள்ளிக் கிழமையன்று (மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு) மாலை 6.00 மணிக்கு உறுப்பினர்கள் கூட்டம் “kARACHI DARBAR RESTAURANT” மாடியில் நடைபெற உள்ளது.(AL MUTEENA ROAD, DEIRA DUBAI). சங்க உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ளவும்.

நமதூர் வாசிகளுக்கு ஓர் நற்செய்தி! லப்பைக்குடிகாடு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் 07-10-2012 அன்று நடைப்பெற்ற அன்னை ஆயிஷா மகளிர் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியின் தொகுப்பினை (2-11-2012) வெள்ளிக்கிழமை இரவு இந்திய நேரம் இரவு 11 மணிக்கு, துபாய் நேரம் இரவு 9.30 மணிக்கு தமிழன் டி வி யில் காணுங்கள்.

LBK சங்க உறுப்பினர்களால் தொடங்கப்படும் "அன்னை ஆயிஷா மகளிர் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா" கடந்த 7-10-2012 ஞாயிற்றுகிழமை பிற்பகல் 4 மணி அளவில், லப்பைக்குடிகாடு அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் சிறப்பாக நடைப்பெற்றது. இவ்விழாவில் கலந்துக் கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் LBK Sangam நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் நன்றிகளைத் தெருவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் இந்நிகழ்ச்சியின் புகைப்படங்களை காண இங்கே சொடுக்கவும்

"நமதூர் குடும்பம்" நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் 27-ஆம் நாள் (27-04-2012) வெள்ளிக்கிழமை துபாய் மிஸ்ரிப் பார்க்கில் நடைப்பெற்ற நமதூர் மக்கள் குடும்பத்துடன் ஓரிடத்தில் கூடி சந்திக்கும் நிகழ்ச்சியின் புகைப்படத் தொகுப்பு காண இங்கே சொடுக்கவும்

என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? - மில்லத் கல்வி அறக்கட்டளை வழங்கும் 10, 11 & 12 ஆம் வகுப்பு மாணவ,மாணவிகள் மேல் படிப்பிற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம். வரும் மே மாதம் 5-ஆம் நாள் காலை 9:30 மணி முதல் நிகழவிருக்கிறது. அனைத்து மாணவ/மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துக்கொண்டு சிறப்பிக்கவும். மேலும் விபரங்களை அறிய இங்கே சொடுக்கவும்

லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி தேர்தலில் உள்ளாட்சி பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் அமீரகம் வாழ் லெப்பைக்குடிக்காடு நகர மக்களின் சார்பிலும் லெப்பைக்குடிக்காடு.காம் குழுவினர்களின் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி தலைவர் மற்றும் பிரதிநிதிகள் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை காண இங்கே கிளிக் செய்யவும்

மில்லத் கல்வி அறக்கட்டளையின் மூலம் இலவச பாட நோட்டுபுத்தகங்கள் மற்றும் மேல்படிப்பிற்க்கான நிதி உதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது மேற்கொண்டு விபரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்

  இலவச கல்வி முஸ்லிம் ஏழை மாணவர்களுக்கு சென்னையில் தங்கி பயில 6-ஆம் வகுப்பு முதல் 12-வரை - விபரங்கள் அறிய

  இஸ்லாமிய,கிருத்துவ,புத்த,சீக்கிய மற்றும் பெர்ஸிய இளைஞர்களுக்கு (சிறுபான்மையின இளைஞர்களுக்கு) ஆட்டோ வாங்குவதற்கு அரசு கடன் உதவி - விபரங்கள் அறிய

  தமிழ் எழுத்துக்கள் தெரியவில்லையா? - விபரங்கள் அறிய

  தமிழ் தட்டச்சு தெரியவில்லையா? இணையதள தொடர்பு இல்லாமல் தமிழில் தட்டச்சு செய்ய எளிய வழி!!! - விபரங்கள் அறிய

Username :  
Password :  
   
இறப்பு செய்திகள்

நடப்பு செய்திகள்

Visitors100213

இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்

உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் லப்பைகுடிகாடு மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுக படுத்துகிறோம்.

திருமணம், இறப்பு மற்றும் பிற முக்கிய நிகழ்வுகளின் செய்திகளும், சிறுகதைகள், கவிதைகள், சமூக கட்டுரைகளும் தாங்கள் இதன் மூலம் சமர்பிக்கலாம். நமதூர் மற்றும் நமது மக்களின் நலனில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. உங்கள் நல் ஆதரவினை எதிர்ப்பார்க்கின்றோம்.

 
மேலும் விபரங்களுக்கு
இஸ்லாம் மார்க்கம்
இஸ்லாம் மார்க்கம் குறித்த‌ ச‌ந்தேக‌ங்க‌ளுக்கும், இஸ்லாம் மார்க்கம் பற்றி அறியவும் மற்றும் சம்பந்தபட்ட கட்டுரைகள் மற்றும் தொகுப்புகள்
மேலும்
திருமண செய்திகள்
நமதூரில் நடைபெற்ற / நடக்கவிருக்கின்ற திருமண நிகழ்வினைப் பற்றி அறியவும் மற்றும் வாழ்த்து பரிவர்த்தனை செய்துக்கொள்ளவும் ஒரு பயனுள்ள பகுதி
மேலும்
பெண்களுக்காக
பெண்களுக்காண பகுதிகள்.. Ladies Section
மேலும்
சிறுவர்களுக்காக
சிறுவர்களுக்காக பகுதிகள்.. Kids Section
மேலும்
வேலை வாய்ப்புகள்
வேலை வாய்ப்புகள் பகுதிகள்.. ஆட்கள் தேவைப்படுவோர் மற்றும் வேலைத் தேடுவோர் Jobs Vacancy - Jobs Wanted
மேலும்   மேலும்
ஊர் இயக்கங்கள்
LBK பொது நல இயக்கம்
லப்பைக் அறக்கட்டளை
மில்லத் அறக்கட்டளை
தீன் இயக்கம்
அல்-பலாஹ் அறக்கட்டளை
தாருஸ்ஸலாம் கல்வி அறக்கட்டளை
வாங்க-விற்க-வாடகை
வாங்க-விற்க-வாடகை பகுதிகள்.. வீடு மனை கார் மற்றும் ஏனைய பொருட்கள் வாங்க விற்க BUY - SELL - RENTED
மேலும்
செய்திகள்
உலக செய்திகள்
விளையாட்டு
சினிமா
வணிகம்
Labbaikudikadu photo gallery section Avathar Gold Exchange Mela from May 18 to May 21 only at Deira Dubai, Tel: 04-2266969
Tholudur-Vellar Bridge-Tollgate photo gallery section
தொழுகை நேரங்கள்
CURRENCY CONVERTER
வானிலை
LBK Footer
Page Loading.. Please Wait
Loading..
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.) ! இன்ஷாஅல்லாஹ் வருகிற 26-04-2013, வெள்ளிக் கிழமையன்று (AL MUSRIF PARK, AIR PORT ROAD DUBAI) ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் குடும்பத்துடன் வசிக்கும் நமதூர் மக்கள் மட்டும் ஓரிடத்தில் கூடி சந்திக்கும் நிகழ்ச்சி, மக்களின் பெரும் விருப்பத்திற்கு இணங்க, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால், இன்ஷாஅல்லாஹ் எட்டாம் ஆண்டாக மீண்டும் நடைப்பெற உள்ளது என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்கள் அறிய இங்கே சொடுக்கவும்